சாம்பவான் ஓடை சிவராமன் -19
"போலீஸ் பொதுமக்களுக்கா? பண்ணையாருக்கா?"
"ரெண்டு பேருக்காந்தான்னு சட்டம் சொல்லுது.ஆனா இப்ப நாங்க வந்து இருக்கது பண்ணையக் காப்பாத்த' அவரு தானே எங்கள கூப்புட்டு இருக்காரு."
ஆங்கிலேயனுக்கு அடிமை வேலை செய்யும் இந்தியருக்கெல்லாம் தாங்களும்…