கூடுதல் மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின்…
சிவகாசி அருகே கூடுதல் மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது - விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (55) இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு…