மாஜி கைது ! கலக்கத்தில் அதிமுக பினாமிகள் !
மாஜி கைது ! கலக்கத்தில் மாஜியின் பினாமிகள் ! - நிலமோசடி வழக்கில் தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதனால் மற்ற மாஜிக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…