கவியாட்டம்…
கவியாட்டம்...
நிகரில்லா கவிஞன்
குறுகுறுக்கும் மனட்சாட்சியை
குப்புறக் கிடத்தி விட்டு
சமரசம் பேசும் எண்ணங்களை
எழுத்துக்களாக்கி
எனக்கொன்றும் இல்லையென
இயல்பாய் காட்டிக்கொள்வதில்
முரணான கவிஞனுக்கு நிகரில்லை
யாரும் இங்கு...
-பரமேஸ்வரி…