பச்சமலை கொலை வழக்கில் இறந்தவரின் நண்பர்கள் கைது !
துறையூர் பச்சமலை கொலை வழக்கில் திடீர் திருப்பம் ! இறந்தவரின் நண்பர்கள் அதிரடி கைது!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலை கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட தாலூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவரது விவசாய தோட்டத்தில் பாதி அழுகிய நிலையில் ஆண்…