மாமன்னனும் கொடுங்கோல் மன்னர்களும் !
மாமன்னனும் கொடுங்கோல் மன்னர்களும்
———————————————————
“மாமன்னன்”- இதுவரை நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த ‘வைகைப்புயல் வடிவேல்’, நம்மை உணர்ச்சி வசப்பட வைத்த படம். படத்தின் வெற்றி தோல்வியைக் கடந்து, படத்தின் கதை மாந்தர்கள்…