ஆளும் கட்சி தொண்டர்களுக்கு தீபாவளி போனஸ் !
அரசியல் கட்சி தொண்டர்களிலேயே ஆளுங்கட்சி தொண்டர்கள் தான் எப்போதும், மகிழ்ச்சியோடு, சர்வ பலத்தோடும் இருப்பார்கள் . தற்போதைய ஆளுங்கட்சியின் தொண்டர்கள் 10 ஆண்டுகள் எதிர்க்கட்சிகளாக இருந்து கடுமையான போராட்டங்களை எல்லாம் கடந்து தற்போது…