இது பக்கா பிசினஸ் … உங்கள் மீனவனுக்காக நாம் ஏன் உருக வேண்டும்?
”நம்பிக்கை துரோகம் இப்படி நடக்கணும்னு நான் நினைச்சு கூட பாக்கல எல்லாமே போச்சே” என்ற தலைப்பில், ”உங்கள் மீனவன்” என்ற சேனலை நடத்திவரும் யூடிபரும் மூக்கையூரைச் சேர்ந்த மீனவருமான கிங்ஸ்டன் வெளியிட்டிருக்கும் வீடியோதான் மெய்நிகர் உலகம் என்பதாக…