அலறவைத்த பார்சல் திருவையாறில் திக்.. திக்.. திக்…
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள முகமது பந்தர் என்ற கிராமம். மே 4, 2023 (வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணி. அக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் - சிறுவர் முதல் பெரியவர்கள் வரை - அனைவரும் ழுஹர் எனப்படும் நண்பகலுக்கு பின்னரான தொழுகைக்கு…